நடிகர் விஜயகாந்த், சமீபத்தில் சினிமா படங்கள் குறித்தும், சில அரசியல் பிரச்சனைகள் குறித்தும் பேட்டி அளித்தார். அப்போது விஜய்யின் ‘மெர்சல்’ பட பிரச்சனைகள் ஒரு வேளை நீங்கள் நடித்த சமூக பிரச்சனை மையமாக கொண்ட படங்கள் ரிலீஸில் தடங்களை சந்தித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகும், அப்படி ரிலீஸ் ஆகவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவேன்.
‘மெர்சல்’ படத்தை இப்போது வரை நான் பார்க்கவில்லை பார்க்காத படத்தைப் பற்றி பேச முடியாது. படத்தைப் பார்த்தால் அதைப் பற்றி பேசலாம். முதலில் என்னுடைய படத்தையே அவ்வளவாக நான் பார்க்க மாட்டேன், நீங்கள் மற்றவர்கள் படத்தை பற்றி கேட்கிறீர்கள்’’ என்றார் விஜயகாந்த்.
விஜயகாந்தின் இந்த கருத்தால், அவர் விஜயை கலாய்த்துவிட்டதாக கூறி, சமூக வலைதளங்களில் மீம்ஸ் வெளிடப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...