நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமாரின் பார்ட்னரும், அவரது அத்தை மகனுமான அசீக் என்பவர், தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
சசிகுமார் தயாரித்து, இயக்கிய ‘சுப்பிரமணியபுரம்’ படம் முதல், கம்பெனி புரொடக்ஷன் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த அசோக்குமார், கடன் தொல்லை காரணமாக இன்று ச்சற்று நேரத்திற்கு முன்பு, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
தற்கொலை செய்துக் கொண்ட அசோக்குமார், எழுதி வைத்த கடிதத்தில், தனது மரணத்திற்கு காரணம் பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன் தான் என்றும், அவர் தன்னை மிரட்டி வந்ததோடு, தனது வீட்டு பெண்களை தூக்கி விடுவதாகவும் கூறி மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...