‘விவேகம்’ படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் என்னவாக இருக்கும், என்ன தலைப்பு வைக்கப்படும் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அஜித்தின் அடுத்தப் படத்தின் தலைப்பை, தயாரிப்பு தரப்பு இன்று சற்று நேரத்திற்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.தியாகராஜன் தயாரிக்க, சிவா இயக்கும் இப்படத்திற்கு ‘விசுவாசம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது. படத்தை 2018 தீபாவளியன்று வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...