லட்சுமி ராய் என்ற ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜூலி 2’ இந்திப் படம் இன்று வெளியாகியுள்ளது. லடுமி ராய் படு கவர்ச்சியாக நடித்துள்ள இப்படம், ‘ந’ வில் தொடம்கும் 3 எழுத்து பெரர் கொண்ட 90 களில் பிரபலமாக இருந்த தென்னிந்திய நடிகையின், சினிமாவுக்கு வெளியே இருந்த வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் உள்ள மூன்று முக்கிய காட்சிகள் படம் திரைக்கு வர்வதற்கு முன்பாகவே லீக் ஆகியுள்ளது.
தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த காட்சிகளில், ஒன்றில் யாரோ ஒருவருடன் லட்சுமி ராய் செக்ஸ் கொண்டிருப்பது உள்ளது, மற்றொன்றில் லிப் கிஸ் சீன் உள்ளது.
விளம்பரத்திற்காக படக்குழுவினரே இந்த வீடியோக்களை லீக் செய்திருக்க கூடும், என்றும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த லடுமி ராய், “நான் பிசியாக படத்தை விளம்பரப்படுத்திவரும் வேளையில் இப்படி லீக் ஆனது கூட தெரியவில்லை. இப்படி கூட ஒரு படத்திற்கு செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...