இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொன்அதற்கி பைனான்சியர் அன்புவின் மிரட்டலே காரணம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அன்பு மீது சசிகுமார், அமீர், கர்.பழனியப்பன் உள்ளிட்ட பல இயச்க்குநர்கள் கூட்டாக சென்று அன்பு மீது போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அன்பு தலைமறைவாக இருக்கிறார்.
இந்த நிலையில், அன்புக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள் பலர் பேட்டியளித்து வருகிறார்கள். அதன்படி நடிகை தேவயாணியும் அன்புக்கு ஆதரவாக பேட்டியளித்திருப்பது பலரை ஆச்சரியப்படுத்தி இருப்பதாடு, கோடம்பாக்கத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...