சினிமாவுக்கு நிகராக டிவி சீரியல்களும், அதில் நடிப்பவர்களும் மக்களிடம் பிரபலமாக உள்ளார்கள். அந்த வகையில் சன் டிவி யில் ஒளிபரப்பாகும் ‘தெய்வமகள்’ சீரியலில் சத்யா என்ற வேடத்தில் நடிக்கும் நடிகை வாணி போஜனும் மக்களிடம் பிரபலமாக உள்ளார்.
இந்த நிலயில், “ப்ளீஸ்...விட்டுடுங்க..அப்படி...பண்ணாதிங்க...” என்று நடிகை வாணி போஜன் கெஞ்சும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வாணி போஜன், எதற்காக, யாரிடம் அப்படி கெஞ்சுகிறார் என்பதை நீங்களே பாருங்க,
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...