நடிகை நமீதாவுக்கும், தயாரிப்பாளரும் நடிகருமான வேரா என்பருக்கும் திருப்பதியில் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த துருமணத்திற்காக பலரை அழைத்த நமீதா, பிக் பாஸ் பிரபலங்கள்சியும் அழைத்திருந்தார். சக்தி, காயத்ரி, ஆர்த்தி என பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பங்கேற்ற இந்த திருமண விழாவில் ஜூலி மட்டும் பங்கேற்கவில்லை. காரணம் அவரை நமீதா அழைக்கவில்லையாம்.
கடை திறப்பு, ஹோட்டல் திறப்பு என்று பிக் பாஸ் போட்டியாளர்கள் பல இடங்களுக்கு அழைக்கப்பட்டு வரும் நிலையில், ஜூலியை மட்டும், யாரும் எந்த நிகழ்வுக்கும் அழைப்பதில்லையாம். இது அவருக்கு அவமானமாக இருப்பதாக தனது நெருங்கியவர்களிடம் சொல்லி வருகிறாராம்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...