‘ஏஏஏ’ படத்தின் மோசமான தோல்வியால் துவண்டு போயிருந்த சிம்பு, பட வாய்ப்புகள் ஏதுமின்றி வீட்டில் முடங்கியிருந்த நிலையில், மணிரத்னத்தின் பட வாய்ப்பு அவரை உற்சாகமடைய செய்ததோடு அவரது ரசிகர்களும் உற்சாகமடைந்தனர்.
இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தில், ஏஏஏ பட தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிம்பு மீது ரெட் கார்ட் தடை போட பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தடையால் சிம்பு எந்த படத்திலும் முடியாது. இதையடுத்து தனது படத்தில் இருந்து சிம்புவை நீக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சிம்புவுக்கு பதிலாக அந்த வேடத்தில் நடிக்க ஜெயம் ரவியுடன் மணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
சிம்பு படத்தில் நடிக்க தொடங்கினால் தான் பிரச்சினையே வரும் என்ற நிலை மாறி, தற்போது அவரை ஒப்பந்தம் செய்தாலே பிரச்சினை வருகிறதே, என்று கோடம்ப்பஃஅக்கத்தில் புலம்பல் சத்தம் பலமாகவே கேற்கிறதாம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...