ஆபாச பட நடிகையான சன்னி லியோன், தற்போது பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடுவதோடு நிறுத்துக் கொள்ளும் சன்னி.
மேலும், நடிப்போடு சேர்த்து தனது கணவர் டேனியேல் வெப்பருடன் இணைந்து ஆடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார் சன்னிலியோன். பிரபல பிராண்ட்களின் விளம்பர மாடலாகவும் வருகிறார் சன்னி லியோன்.
இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் சேர்ந்து சொந்தமாக மொபைல் போன் பிராண்ட் ஒன்றைத் தொடங்கவிருக்கிறார் சன்னி.
மிகப்பெரிய அளவில் இந்த மொபைல்போன் பிஸ்னஸை நடத்த திட்டமிட்டுள்ள சன்னி, தன்னைப் போலவே தனது பொபைல் போன்களுக்கும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்க இருக்கிறாராம்.
சிறந்த நடிகராக அறியப்பட்ட போஸ் வெங்கட் 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குனராகவும் அறியப்பட்டார்...
தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டு மொத்த கலைஞர்களையும் கொண்டாடுவதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழர்கள் தான்...
’சித்தா’ படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்...