விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன், நல்லவர்களுடன் கூட்டணி வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கமல்காசன், ரசிகர் ஒருவரை கன்னத்தில் பளார் என்று அரையும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பொது இடம் ஒன்றில், கமல்காசனிடம் கை கொடுக்க ரசிகர்கள் பலர் முயற்சி செய்கிறார்கள். அவர்களை காவலாளிகள் கட்டுப்படுத்த ஒருவர் மட்டும் கமலின் காலில் விழ, அவரை கமல் பளார், என்று அரைகிறார்.
வைரலாக பரவும் இந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டிருக்க, கமல் தரப்பில் வீடியோ குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...