விவாகரத்துக்கு பிறகு நடிப்பதில் தீவிரம் காட்டி வரும் அமலா பால், பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி சினிமாவிலும் பிஸியாகியுள்ள அமலா பால் கவர்ச்சியில் தாரளம் காட்டுவதால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
அமலா பால் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் புகைப்படங்கள், டிரைலர், போஸ்டர் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு காரணம், அமலா பாலின் கவர்ச்சி தாரளம் தான்.
இந்த நிலயில், தான் கவர்ச்சியாக நடிப்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அமலா பால், “நான் கவர்ச்சி காட்டியதால் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. படத்திற்கு தேவை பட்டதாலயே கவர்ச்சியாகனடித்தேன். தொடர்ந்து இப்படிகதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்க ரெடி.
’திருட்டுப்பயலே 2’ படத்தில் ரொமான்ஸ் சீன்களில் நடிக்கும் போது பாபி சிம்ஹாவின் கைகள் நடுங்க ஆரம்பித்து விடும். ஆனால், நான் எந்தவித தயக்கமும் இன்றி நடித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...
மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ...
கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக'வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23...