சமீபகாலமாக அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை சமூக வலைதளங்களில் பேசி வருன் நடிகை கஸ்தூரியை தங்களது கட்சிக்கு இழுக்க முன்னணி அரசியல் கட்சி ஒன்று முயற்சி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இப்போதைக்கு தான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை என்று கூறியிள்ள கஸ்தூரி, நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று உலகமே கொண்டாடிய விடுதலை புலிகள் தலைவர் பிராபாகரனின் பிறந்தநாள் விழாவை, “வராற்றுக்கு பிறந்தநாள்” என்று ட்விட்டரில் கஸ்தூரி கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், நேற்று தமிஅழகம் முழுவதிலும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்பினர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் விழா ஏற்பாடு செய்திருந்தனர். இதில், ஒரு நிகழ்வில் யாரும் எதிர்பாரதவிதத்தில் நடிகை கஸ்தூரி கலந்துக் கொண்டார்.
இதன் மூலம், தனது அரசியல் பயணத்திற்கான முதல் அடியை கஸ்தூரி எடுத்து வைத்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ஜீ 5 - ல் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி வெளியான ’ரேகை’ இணையத் தொடர் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது...
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மகாசேனா’...