கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் கே.எஸ்.சரவணன் இயக்கத்தில் வெளியான ‘வாடா செல்லம்’ என்ற படத்தில் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்திருந்தார். அப்படத்தில் ஹீரோயினாக கரோலின் என்பவர் நடித்திருந்த்ஜார். அப்படத்திற்கு பிறகு மேலும் சில படங்களில் கரோலின் ஹீரீயினாக நடித்து வந்தார்.
இந்நிலையில், புனேவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கரோலின் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த ஹோட்டலுக்கு திடீர் விசிட் அடித்த புனே போலீஸார் நடிகை கரோலினை அங்கு கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், விபச்சாரத்தில் ஈடுபட்டதை அவரே ஒப்புக்கொண்டதாக கூரப்படுகிறது.
இதற்கு முன்னர் தமிழ் நடிகைகள் இவ்வாறு விபச்சார வழக்கில் சிக்கியுள்ள நிலையில், மேலும் இது போன்ற ஒரு நிகழ்வு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...