ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜூலி. இந்நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து எதிர்மறை ரசிகர்களை பெற்ற ஜூலி தற்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், அவர் மாலையுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், அவர் மாலையுடன் பிரபல நடிகருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், இந்தப் புகைப்படம் திருமணப் புகைப்படமா அல்லது படப்பிடிப்பு புகைப்படமா என்பது சந்தேகமாக உள்ளது. உண்மையில் இது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ஜீ 5 - ல் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி வெளியான ’ரேகை’ இணையத் தொடர் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது...
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மகாசேனா’...
ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மபூஷன் திரு...