2017 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ஹர ஹர மகாதேவகி’. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தோஷ், தனது அடுத்த படத்தில் ஆர்யாவை இயக்கப் போகிறார்.
தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்து வரும் ஆர்யா, எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்.
இந்த நிலையில், ரசிகர்களை எளிதாக சென்றடையும் விதத்தில் ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தை இயக்கிய சந்தோஷ் கததையை கேட்டதும் ஆர்யா ஒகே சொல்லிவிட்டாராம். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சார்’...
உண்மை குற்ற சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘யாத்ரீகன்’...
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்...