தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பிறகு, ’தாரை தப்பட்டை’, ’மருது’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் ஆர்.கே.சுரேஷ். இவர் பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
அதோடு அடுத்து shikkari shambhu என்ற படத்தில் இவர் ஏற்று இருக்கும் கதாபாத்திரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
70 வயதிற்கு மேற்பட்ட முதியவராக இதில் நடிக்கவிருக்கின்றாராம், இந்த புகைப்படத்தை இவரே வெளியிட்டுள்ளார்.
Really happy to be part of shikkari shambhu movie .me playing youngster and 70 year old man 😊 @SshivadaOffcl @PROSakthiSaran @itisprashanth pic.twitter.com/ntoQHNgE15
— Rk suresh (@studio9_suresh) November 27, 2017
India's first kid's animation film, 'Kiki & Koko' directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025...
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்...