திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா பாலா இயக்கத்தில் நடித்து வரும் ‘நாச்சியார்’ படம் அவருக்கு தலைவலியை கொடுத்துள்ளது.
சமீபத்தில், வெளியான நாச்சியார் பட டீசரில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசும் காட்சி இடம்பெற்றது. இதற்கு பலர் எதிர்ப்பு திவித்து வந்த நிலையில், ஜோதிகா, இயக்குநர் பாலா ஆகியோர் மீது நீதிமன்ற வழக்கும் தொடரப்பட்டது.
இந்த நிலயில், மேலும் ஒரு வழக்கு ஜோதிகா மீது கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து வழக்கு தொடப்பதால், ஜோதிகா மீது அவரது மாமனார் சிவகுமார் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...