அமரர் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் 109 வது பிறந்தநாள் இன்று (29.11.2017) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை, டி.நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நடிகர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பூச்சிமுருகன், நியமன செயற்குழு உறுப்பினர் காஜாமொய்தீன் மற்றும் நடிகர் பாலாஜி, சங்க பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர்கள் கலந்துக் கொண்டார்கள்.
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...