தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் அதிகமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் டிடி, தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தனுஷின் ‘பா.பாண்டி’ படத்தில் நடித்தவர், விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ஒரு படத்தில் ஹீரோயினாக டிடி ஒப்பந்தமாகியிருக்கிறாராம். ஜி.வி.ப்ரகாஷ் ஹீரோவாக நடிக்கும் ‘சர்வம் தால மயம்’ படத்தில் தான் டிடி ஹீரோயினாம்.
ராஜீவ் மேனன் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக அபர்ணா முரளி நடித்தாலும், ஹீரோயினுக்கு இகரான மிக முக்கியமான வேடம் ஒன்றில் டிடி நடிக்க உள்ளாராம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...