நடிகர் விஷால் ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு இம்மாதம் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதுல், தினகரன் அணியும், எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பனீர் செல்வம் அணி என இரண்டு அதிமுக அணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், சமீபகாலமாக தமிழக அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வரும் நடிகர் விஷால், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...