தனது காமெடிகளால் ரசிகர்களிடம் பிரபலமான குண்டு ஆர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் கூடுதல் பிரபலமடைந்தார்.
இருந்தாலும், அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பல வழிகளில் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த ஆர்த்தி, பேட்டி கேட்டால் கூட, பணம் கேட்க ஆரம்பித்துவிட்டார்.
இப்ப சேதி அதுவல்ல, ஆர்த்திக்கு காலில் Ligament Tear ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்கு பிறகு அவர் ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் ஷேர் செய்து காலில் பிரச்சனை ஏற்பட்டுள்ள விஷயத்தை ரசிகர்களிடம் கூறியுள்ளார்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...