சமீபத்தில் வெளியாகியுள்ள ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் அமலா பால் கவர்ச்சியாக நடித்துள்ளார். இதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், படம் ரிலிஸுக்கு முன்பாகவே, அமலா பாலின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாக வைரலாக பரவியது.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அமலா பால், “இந்த படத்திற்கு என்னுடைய தொப்புள் இவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கவில்லை. ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது பாபி சிம்ஹா நடுங்குவார், ஆனால் நான் அவரை சரிசெய்து நடிக்க வைப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பத்மாவதி படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய பிரபல எடிட்டர் லெனின், ஒரு பத்திரிக்கையில் திருட்டுப்பயலே 2 படத்திற்காக அமலாபால் தொப்புள் குறித்து கூறிய பேட்டியை படித்துக்காட்டி, ”சீ எவ்வளவு அசிங்கமான வேலை அமலாபால்” என்று கிழி கிழி என கிழித்திருக்கிறார்.
அமலா பாலை இப்படி வெளிப்படையாக லெனின் திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் அப்பாஸ் ஏ...
பிரபலமான நாவல்கள் திரைப்படங்களாக உருப்பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுவது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது...
‘கே.ஜி.எப்’ புகழ் ஹோம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி வரும் மற்றொரு பிரமாண்ட திரைப்படம் ‘சலார்’...