முன்னணு காமெடி நடிகராக இருந்த சந்தானம், தற்போது ஹீரோவாக தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
அவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகியுள்ள ‘சக்க போடு போடு ராஜா’ இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் சிம்பு இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சந்தானத்திடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்க, அதற்கு சந்தானம் ”எனக்கு தீபிகா படுகோன் என்றால் மிகவும் பிடிக்கும். அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும், அது தான் என் விருப்பம்” என்று கூறியுள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...