பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர் மணிமேகலை. இவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அதற்கு அவருடைய பெற்றோர்கள் சம்மதிக்காமல் அடித்ததாகவும், இதை தொடர்ந்து இவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் பல செய்திகள் உலா வந்தது.
இதனால் டிவி ஏரியாவில் பரபரப்பு ஏற்பட, இது குறித்து விளக்கம் அளித்த மணிமேகலை, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, செய்திகள் அனைத்தும் பொய் தான், நான் காதலிக்கின்றேன், அதற்கு என் குடும்பத்தில் சம்மதம் தெரிவிக்கவில்லை.
அதனால், கொஞ்சம் மோதல் இருக்கின்றது தான், இருப்பினும் என் பெற்றோர்கள், சகோதரர் மீது மிகுந்த மரியாதை நான் வைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...