தொடர்ந்து 4 வது முறையாக சிவா - அஜித் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ள நிலையில் இப்படத்திற்கு ‘விஸ்வாசம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கான ஹீரோயின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்க, படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி இளம் ஹீரோவான நிவின் பாலி ’ரிச்சி’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில், தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...