நடிகர் விக்ரமின் மகள் திருமணம் சமீபத்தில் நடம்தது. இதையடுத்து விக்ரம் சினிமா பிரபலங்களுக்கு பார்ட்டி ஒன்று கொடுத்துள்ளார். இதில் விஜய் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் பங்கேற்றார்கள்.
அப்போது, யாரும் எதிர்பாரத நிலையில், நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளோடு எண்ட்ரி கொடுத்தாராம். எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாத அஜித்தின் வருகை விக்ரமுக்கு சர்பிரைஸாக இருந்ததாம்.
அஜித், விக்ரம் இருவரும் ஆரம்ப கால நண்பர்கள். ஒரே வருடத்தில் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தவர்கள்.
விக்ரம் கூட அப்போதைய படங்களில் அஜித்திற்காக டப்பிங் பேசியதோடு மட்டும் அல்லாம, இருவரும் ‘உல்லாசம்’ படத்தில் சேர்ந்து நடித்துள்ளார்கள்.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...