பிரபல இசையமைப்பாளர் கங்கைஅமரன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 30-ந் தேதி இரவு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் அவரை கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். பரிசோதனையில் உப்புசத்து குறைவால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அங்கு அவருக்கு கழுத்தில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் உடல் நலம் தேறி உள்ளார். அவரை இசையமைப்பாளர் தேவா சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...