ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறை தீர்த்து வைக்கும் வகையில் உள்ள இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக லட்சுமி ராமகிருஷ்ணன் திடீரென நீக்கப்பட்டுள்ளார். 1500வது எபிசோடில் இது நடந்துள்ளது.
அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் சரியாக தெரியாத நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் கோபத்துடன் வெளியேறும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...