Latest News :

விஜய் ரசிகர்களை புது கொண்டாட்டத்தில் ஆழ்த்திய ’மெர்சல்’
Tuesday December-05 2017

விஜய்யின் மெர்சல் படம் ரூ. 250 கோடிக்கு மேல் வசூல் செய்து இன்றும் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் கூட படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தை பிரபல திரையரங்கில் விமர்சையாக ரசிகர்கள் கொண்டாடினர்.

 

இந்த நிலையில் டுவிட்டரில் அதிகம் டிரண்டான டாக்குகளில் விஜய்யின் மெர்சல் டாக் இடம்பெற்றுள்ளது. #TwitterIndiaTopTrendsOf2017 என்பதில் விஜய்யின் #Mersal இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

 

இந்த டாக் மூன்று நாட்களில் 1.7 மில்லியன் டுவீட்டுகளை பெற்றிருக்கிறதாம்.

Related News

1434

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery