ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலை பலர் விமர்சித்து வரும் நிலையில், நடிகர் ராதாரவி அசிங்கமாக விமர்சித்துள்ளார்.
பல ஆண்டுகளாக நடிகர் சங்க பொறுப்பில் இருந்த ராதாரவியை, விஷால் வெளியேற்றியதில் இருந்தே அவர் விஷாலை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் போட்டியிடுவது ராதாரவியிடம் கேட்டதற்கு, “விஷால் ஒரு குளத்து ஆமை மாதிரி, நல்ல இடமாக இருந்தாலும் அவர் அங்கு சென்றால் கெட்டுவிடும்.
நான் எதிர்க்கும் அளவிற்கு எல்லாம் விஷால் பெரிய ஆள் இல்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...