அஜித்தின் பல வெற்றிப் படங்களையும், பல வசூல் சாதனைப் படங்களையும் கொடுத்துள்ளார். அதில் முக்கியமான படம் ‘மங்காத்தா’.
இப்படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு, இவர் தற்போது பார்ட்டி என்ற படத்தை இயக்கி வருகின்றார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இலங்கையில் ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேவுடன் டின்னர் சாப்பிட்டுள்ளார்.
இதன் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது, மேலும், வெங்கட் பிரபுவுடன் அங்கு ப்ரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் ஆகியோரும் இருந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த புகைப்படத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...