இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் உண்மையை சொல்லும் திரைப்படமாக ‘நீலம்’ உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு தமிழக தணிக்கை குழுவினர் சான்றிதழ் தர மறுத்ததை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான வெங்கடேஷ் குமார், டெல்லியில் உள்ள மத்திய அரசு ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்தார்.
இந்த நிலையில், ‘நீலம்’ படத்தை வரும் டிசம்பர் 9 ஆம் தேதி மத்திய ஆணைய அதிகாரிகள் பார்க்க உள்ளனர்.
மனித நேயத்தின் அறைகூவலாக உருவாகியுள்ள நீலம் படத்திற்கு மத்திய தணிக்கை குழுவின் முடிவு சாதகமாகவே அமையும் என்று இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...