விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த அண்ணாதுரை, மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்துள்ளது.
தனக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து, தொடர்ந்து வெற்றிப் பெற்று வந்த விஜய் ஆண்டனி, தற்போது மசாலா பக்கம் சென்று சறுக்கியுள்ளார்.
இதுவரை விஜய் ஆண்டனி பெற்ற வெற்றிகளுக்கு ஒட்டுமொத்த தோல்விப் படமாக அமைந்துள்ள இந்த படத்தால் மிகப்பெரிய நஷ்ட்டம் அடைந்ததால், இழப்பீடு கேட்டு விஜய் ஆண்டனியை விநியோகஸ்தர்கள் கழுத்தை நெரிப்பதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து பல படங்கள், இருப்பதால் இழப்பீட்டை அப்படங்களின் மூலம் சரிக்கட்டி விடுவதாக விஜய் ஆண்டணி வாக்கு கொடுத்துள்ளாராம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...