தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் பரபரப்பை கிளப்பியதோடு ரசிகர்களிடம் காலப்போக்கில் மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றது.
இந்நிகழ்ச்சியின் 11வது சீசன் பாலிவுட்டில் தற்போது நடந்து வருகிறது. இதில் ஹினா கான் என்ற பிரபல நடிகை பங்கேற்றுள்ளார். தமிழில் பிரபலங்களின் உறவினர்கள் வந்த சீசனை போல் ஹிந்தியில் நடந்து வருகிறது. ஹினா கானின் காதலர் ராக்கி ஜெயிஸ்வால் நிகழ்ச்சிக்கு செல்ல இருவரும் தங்களது காதலை பகிர்ந்துகொண்டனர்.
பின் அவர் நிகழ்ச்சியைவிட்டு வெளியே செல்ல ஹினா கான் என்னை உன்னோடு அழைத்து செல் என்று கதறி கதறி அழுகிறார். இவரின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...