லட்சுமி ராமகிருஷ்ணன் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். சமூகத்தில் எந்த தவறு நடந்தாலும் முதல் ஆளாக தட்டிக்கேட்க கூடியவர்.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘தயவு செய்து தே...வும், வேசியையும் தவறாக நினைக்காதீர்கள். அவர்கள் மிகவும் நல்லவர்கள்.
அவர்கள் பாவம், வயிற்று பசிக்கு இப்படி செய்கிறார்கள், ஆனால், அவர்களிடம் சுகம் கண்டு போகிறார்கள் பாருங்கள்.
அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டுங்கள்’ என்று லட்சுமி மிக கோபமாக கூறியுள்ளார்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...