நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், படங்களில் நடிப்பதுடம் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் உதவி செய்து வரும் லாரன்ஸ், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் பெரிய பங்கு வகித்தார்.
மேலும், தனது அம்மாவுக்கு கோயில் கட்டிய ரான்ஸ் ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். இருந்தாலும், லாரன்ஸ் தனது மனைவியை எங்கும் அறிமுகப்படுத்தியதில்லை.
இந்த நிலையில், மாலையுடன் லாரன்ஸ் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ‘லாரன்ஸ் மனைவி இவர் தான்’ என்ற தலைப்பில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...