இந்த வருடத்தின் முடிவில் மறக்க முடியாத சில கசப்பான சம்பவங்கள் என்றால், அதில் நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமையும் ஒன்றாக இருக்கும். திரையுலகில் நடந்த பெரும் அதிர்ச்சியான விஷயமான அதில் இருந்து நடிகை பாவனா, வெளியில் வந்து மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, பாவனாவின் காதலரும், திரைப்பட தயாரிப்பாளருமான நவீன் என்பவருக்கு மார்ச் மாதம் 9 ஆம் தேதி எளிமையாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமண தேதி குறிக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில், பாவனா - நவீன் திருமண தேதி குறிக்கப்பட்டு விட்டார்கள். வரும் டிசம்பர் 22 ஆம் தேதி திருசூரில் பாவனா - நவீன் திருமணம், நிச்சயதார்த்தம் போலவே மிக எளிமையான முறையில் நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.
பாவனா மற்றும் நவீனின் பெற்றோர்கல் திருமணத்தை விமர்சையாக நடத்த விருப்பப்பட்டாலும், பாவனா தான் எளிமையாக நடத்த வேண்டும், என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...