நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே, விலை உயர்ந்த சொகுசு காரான லம்பார்கினி (Lamborghini) புதிய மாடல் காரை வாங்கியுள்ளார்.
’எல்லாம் அவன் செயல்’, ‘அழகர் மலை’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த ஆர்.கே, ‘அவன் இவன்’ மற்றும் ‘ஜில்லா’ படத்தில் வில்லனாக மிரட்டியவர் தொடர்ந்து பல படங்களை தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழகத்தில் ஒரு சிலர் மட்டுமே வைத்திருக்கும் விலை உயர்ந்த வெளிநாட்டு சொகுசு காரான லம்பார்கினியின் புதிய மாடலான Lamborghini Gallardo lp550-2 காரை ஆர்.கே வாங்கியுள்ளார். இந்த காரின் விலை 2 கோடியே 18 லட்சம் ஆகும்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...