பண்டிகை தினங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளியான நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு பெரிய ஹீரோக்கள் படங்களுடன் சில சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகின்றன. பட்ஜெட்டில் சிறிய படங்களாக இருந்தாலும் கதையில் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளப் படங்கள் என்பதனால், பெரிய ஹீரோக்களுடன் இந்த படங்கள் மோதுகின்றன.
சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, பிரபு தேவாவின் ‘ஸ்கெட்ச்’, ‘கலகலப்பு 2’, ‘மதுர வீரன்’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ ஆகிய 6 படங்கள் வெளியாகின்றன.
இதில், சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் அதிகமான தியேட்டர்களை கைப்பற்றும் முனைப்பில் இருக்க, அதற்கு போட்டியாக விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படமும் அதிக தியேட்டர்களை பெற திட்டமிட்டுள்ளது. மற்ற படங்களில் ஒரு சில படங்கள் வெளியாகமல், ரிலிஸ் தேதி தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...