பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன், இதற்கு முன்பு ஆபாச படங்களில் நடித்து வந்தார். உலகம் முழுவதும் அவரது ஆபாச படங்கள் மிகவும் பிரபலம்.
இதற்கிடையே, சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து வந்தது மட்டும் இன்றி, இயக்கவும் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை 42 ஆபாச படங்களில் நடித்துள்ள சன்னி லியோன், அதில் 41 படங்களை தானே இயக்கி நடித்துள்ளாராம்.
அதுமட்டுமல்ல, அவர் பாலிவுட்டில் வாய்ப்பு கேட்பதே இந்த படங்களை காண்பித்து தான் என்றும் கூறுகிறார்கள்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...