சமீபத்தில் வெளியான ‘அருவி’ படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, விமர்ச ரீதியாகவும் பல பாராட்டுக்களை பெற்றுள்ளது.
அதே சமயம், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கிண்டல் செய்வது போலவும், நடிகர் விஜையை கிண்டல் செய்வது போலவும் அமைந்த காட்சிகளுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ‘அருவி’ படத்தின் கதை, எகிப்திய படமான அஸ்மா (ASMAA) வின் கதை கரு, என்று சமூக வலைதளங்களில் பலர் கூறிவருகிறார்கள். 2011 ஆம் ஆண்டு வெளியான் அஸ்மா படத்தில் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த விசயங்களை தொலைக்காட்சியில் நிகழ்ச்சி மூலம் வெளி உலகிறகு தெரியப்படுத்துவாராம்.
மேலும் இது குறித்து இயக்குனரிடம் கேட்ட போது நான் இப்போது என்ன சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அதனால் இதை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என கூறியிருக்கிறார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...