நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். குடும்ப பிரச்சினைகள் பற்றி அலசும் இந்த நிகழ்ச்சியை வைத்து பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான ‘அருவி’ படத்தில் கூட லட்சுமி ராமகிருஷ்ணனின் நிகழ்ச்சி குறித்து கிண்டல் செய்யும் விதமாகவும், அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஏமாற்று வேலை என்ற ரீதியில் சில காட்சிகள் இருந்தனர்.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீபிரியா தன்னுடைய டுவிட்டரில், ”இதுதான் ஆரம்பம், நிகழ்ச்சிக்கு எதிராக நாம் எழுப்பும் குரல் சாதாரண மக்களுக்கு போய் சேரும்” என பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...