Latest News :

விஜய் அழைப்புக்காக காத்திருக்கும் பிரபலம்!
Thursday December-21 2017

விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு சாதரண மக்கள் ரசிகர்களாக இருப்பது போல, பல சினிமா பிரபலங்களும் தீவிர ரசிகர்களாக இருப்பதோடு, அவர்களது படங்களில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

 

அந்த லிஸ்டில் புதிதாக இணைந்திருக்கிறார் பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான கிரிஷ். இவர் தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

 

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய கிரிஷிடம் ரசிகர்கள் ஒருவர், எப்போது விஜயுடன் சேர்ந்து நடிக்கப் போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, “அவர் அழைத்தால் உடனே நடித்துவிடுவேன்” என்று கிரிஷ் பதில் அளித்துள்ளார்.

Related News

1584

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery