தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற 'நெப்போலியன்' படத்தை உரிமை வாங்கி ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் தமிழில் ரீமேக் செய்து தயாரிக்கவுள்ளார். தன் ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரித்து வெற்றிப் படமான 'தர்ம துரை ' க்குப் பிறகு வித்தியாசமான நல்லதொரு கதைக்குக் காத்திருந்த சமுத்திரக்கனி ,ஆர்.கே. சுரேஷுக் கு நெப்போலியன் படத்தின் கதை மிகவும் பிடித்துப் போகவே ரீமேக் உரிமையை வாங்கி விட்டார்.
இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார்கள். மேலும் எதிர்பாராத பல முக்கியமான நடிகர்களும் நடிக்கவுள்ளனர். இந்தியிலிருந்து பெரிய நட்சத்திர நடிகர் ஒருவரும் இதில் நடிக்க வருகிறார்.
மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள'நெப்போலியன் 'பட த்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...