இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை ‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் ஜீவா சங்கர். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான இவர், ’அமரக்காவியம்’ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் ஆண்டனியை வைத்து ‘எமன்’ படத்தை இயக்கினார்.
இந்த நிலையில், ஜீவா சங்கருக்கு கிரிக்கெட் உலகின் தல என்று அழைக்கப்படு டோனியை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
’ரன் ஆடம்’ (Run Adam) விளையாட்டு செயலிக்கான விழிப்புணர்வு வீடியோ மூலம் டோனியை இயக்குகிறார் இயக்குநர் ஜீவா சங்கர்.
இந்திய இளைஞர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக உருவாக்கப்படும் இந்த விழிப்புணர்வு வீடியோவில் தல டோனி நடிக்க, அவரை ஜீவா சங்கர் இயக்கி வருகிறார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...