ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோருடன் ஜோடியாக நடித்த மீனா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை தவிர்த்து வந்தார். பிறகு குழந்தை பெற்றெடுத்தவர், மீண்டும் நடிக்க தொடங்கினார். மலையாளத்தில் அவர் நடித்த ‘திருஷ்யம்’ ஹிட்டானதை தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது.
’திருஷியம்’ தெலுங்கு ரீமேக்கிலும் நடித்த மீனா, தொடர்ந்து மலையாளப் படங்களில் பிஸியாகியுள்ளார். அவரது மகளும் குழந்தை நட்சத்திரமாக பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மீனா, இளம் நடிகரான பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ்க்கு அம்மா கேரக்டரில் நடிக்கிறாராம். இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறாராம்.
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...