தென்னிந்தியா நடிகர் சங்கம் சார்ப்பில் புரட்சி தலைவர் M.G.R 30-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், துணை தலைவர் கருணாஸ், செயற்குழு மற்றும் நிமான செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜூனியர் பாலையா, ஏ.எல்.உதயா, அஜய் ரத்தினம், தளபதி தினேஷ், மனோ பாலா, லலிதா குமாரி, காஜா மொய்தீன், மருது பாண்டியன், ஹேமச்சந்திரன், வாசுதேவன், அயூப் கான்,ஜெரால்டு மற்றும் பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் எம்...
விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’...
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’...