மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், தமிழ் மற்றும் மலையாளப் படங்களின் நாயகியுமான நஸ்ரியா நசிமின் கணவருமான பகத் பாசில் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார்.
காரை முறைகேடாக பதிவு செய்ததாக கூறி அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று அவரை கைது செய்த போலீசார் சில மணி நேர விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்தனர்.
பகத் பாசில் அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் எம்...
விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’...
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’...