கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், இரண்டாம் கட்ட சந்திப்பை இன்று தொடங்குகிறார்.
இன்று முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை தொடரும் இந்த சந்திப்பு, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு 1000 பேரை ரஜினி சந்திப்பார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட சந்திப்பின் போது அரசியல் பிரவேசம் பற்றிய பேசிய ரஜினிகாந்த், அதன் பிறகு மக்களை குழப்பம் விதத்தில் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்த நிலையில், தற்போது நடைபெறும் சந்திப்பின் முடிவில் அரசியல் பிரவேசம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...