சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் இடம்பெறும் “மாமன் வெயிட்டிங்...” என்ற பாடலுக்கு நடனம் ஆடியவர் அடாஷர்மா. தற்போது இவர் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட் நடிகைகள் தங்களது ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறார் அடாஷர்மா.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அடஷர்மா நடனம் ஆடினார். அப்போது அவர் ஆடை விலகியதால் அவரது நடனம் ஆபாசத்துடன் வீடியோவில் பதிவானது. அதற்காக கொஞ்சமும் கவலைப்படாத அவர், அந்த வீடியோவை அப்படியே இணையத்தில் அப்லோட் செய்துள்ளார்.
இந்த வீடியோ மூலம் தனக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வாய்ப்பு அதிகரிக்கும் என்று அவர் நினைக்க, வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் அடாஷர்மாவை ரொம்ப கேவலமாக திட்டி வருகிறார்கள்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...